fbpx
Others

தேனி-வட புதுப்பட்டி அம்மாபுரம் சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் வட புதுப்பட்டி அம்மா புரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21 வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி .ஷஜீவனா அவர்கள் தொடங்கி வைத்தனர்.   சிறப்பு நிருபர்தேச நேசன்ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close