fbpx
Others

தேனி–முன் மாதிரியாக செயல்படும்அல்லிநகரம் 1 ம் நம்பர் ரேசன் கடை.

தேனியில் அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் அல்லிநகரம் 1. 23APOO1 PN ரேசன் கடையில் ஊழியர் தண்டபாணி ரேசன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளிப்படையாக கடையில் என்ன பொருட்கள் தினமும் விற்பனை செய்யபடுகின்றன என குடும்ப அட்டைதாரர்கள் பார்வைக்கு எடுத்து வைத்துள்ளார். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் விருப்பப்படி பொருட்களை மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர் மேலும் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களை நீண்ட வரிசையில் நின்று காக்க வைக்காமல் உட்காரவதற்கு என இருக்கை வழங்கி அமரவைத்து பொருட்கள் வழங்கி வருகின்றார் விற்பனையாளர் தண்டபாணி. இதனால் ரேசன் பொருட்கள் வாங்க வருபவர்கள் விற்பனையாளர் தண்டபாணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close