Others
தேனி மாவட்ட காவல்துறை தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழிவிழிப்புணர்வு….
தேனி மாவட்ட காவல்துறை தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலில் போது வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சினேஹாப்ரியா தலைமையில் உறுதிமொழி மக்களாட்சி மீது பற்றும் இந்தியாவின் மக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளை சுதந்திரமாக நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தல் அச்சமின்றியும் தேர்தல் பண்பையும் மத இனம் ஜாதி வகுப்பு மொழியை ஆகியவற்றை தங்களுக்கு அட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதல் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொகிறோம் என்று மற்ற அனைத்து காவல் நிலையங்களும் உறுதிமொழி எடுக்கப்பட்டது..