fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—-சிறப்புசெய்தி

தேனிமாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்களை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த இனிய தருணங்கள். நிகழ்வில் துணை அவைத் தலைவர் மகாராஜன், செயலாளர் சுருளிவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிதம்பரநாதன், காமராஜ், பார்த்திபன் மற்றும் அழகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close