fbpx
Others

 தேனி மாவட்ட  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி..சிறப்புசெய்தி

   தேனி மாவட்ட   இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சின்னமனூர் ஒன்றிய கிளை சார்பாக மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம்( mask ) ( IRCS.HEALTH.KIT ) மருத்துவ பெட்டகம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் திரு. O.A முருகன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட செயலாளர் K. சுருளி வேல் அவர்கள் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திரு.காமராஜ் திரு. செல்லப்பாண்டி முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக சின்னமனூர் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு Rtn.MPHF.RK. உதயகுமார் அவர்கள் பொதுச் செயலாளர் திரு.Rtn.R. தாமோதரன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சின்னமனூர் ஒன்றிய தலைவர் K.பாலகிருஷ்ணன் செயலாளர் LK.சிவமணி சேர்மன் S.முத்துச்சாமி துணை சேர்மன் P.கொடியரசன் துணைச் செயலாளர் T. நாட்ராயன் உறுப்பினர் PS. குணசேகரன் S. சங்கரலிங்கம் P.K. சுப்பிரமணி கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close