fbpx
Others

தேனி மாவட்டம் வைகை அணை பகுதி-சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து தென்னை யின்தோழர்கள் என்ற தலைப்பில் ஆறு நாட்கள் உறைவிடம் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவிகளை வழங்கினார்.
சிறப்பு நிருபர்தேச நேசன்ஜெயஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close