fbpx
Others

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை திறப்பு….

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து முதல் போக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார் உடன் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close