Others
தேனி மாவட்டம் பெரியகுளம்……செய்தி…..8 / 8 /22
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் பெரிய வீரன் இவர் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார்.அதிமுகவில் பணியாற்றி வந்த இவர் டிடிவி தினகரன் தலைமையிலான-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தேனி வடக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்த நிலையில்,நேற்று பழனிக்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துமுன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் முன்னிலையில் -தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.அதிமுக நிர்வாகி அமமுகவில் இணைந்ததும் அதனை தொடர்ந்து எடப்பாடி ஆதரவாளராக மாறியதும் ஓபிஎஸ் அணி_டிடிவி அணியினரிடையேஇடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

