Others
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா துவக்கி வைத்து இந்த விழிப்புணர்வு பேரணியை கொட்டகுடி ஆட்டுப்பாலம் முதல் பங்களா மேடு வரை பேரணி நடைபெற்றது இந்தப் பேரணிகளில் நாடார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் 200-க்கு மேல் பட்டவர் விழிப்புணர்வு பதகை ஏந்தி பேரணியில் சென்றனர் முடிவில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர். மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய நன்றியுரை வழங்கினார் உடன் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் சைபர் க்ரைம் ஆய்வாளர். வெங்கடாசலம் மற்றும் சார்பு ஆய்வாளர். தாமரைக்கண்ணன் நாடார் பொறியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்…
