Others
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பாளர் தமிழ்நாடு மின் உற்பத்தி மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள்முன்னணியில்அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பயனடைந்த வரும் மாணவர்களுக்கு கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்