Others
தேனி மாவட்டம் குச்சனூர்-சிறப்பு செய்தி
காணொளி காட்சி வாயிலாக கட்டுமானப் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைத்தார் தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டுமானப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.