fbpx
Others

தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்–சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்கள் ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நேர்முகத் தேர்வு இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது இந்த நேர்முகத் தேர்விற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தஇளைஞர்கள்விண்ணப்பித்திருந்த நிலையில் மொத்தம் 50 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கலந்து கொண்டனர் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சினேஹாப்ரியா அவர்கள் முன்னிலையில் முறையாக மேற்கொள்ளப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close