Others
தேனி மாவட்டசிறப்பு செய்தி…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பொன் விழாவில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் (30வகையான விளையாட்டு உபகரணங்கள்) வழங்குவதை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு அடங்கிய தொகுப்புகள் வழங்கினார்