fbpx
Others

தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு…

தேனி மாவட்டம் போடி தாலுகா மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி வார்டு எட்டில் அமராவதி நகர் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் சிறுவர்கள் பூங்காவில் விளையாட செல்ல முடியாத நிலை பூங்காவில் உள்ள மழைநீர். செடிகள். காய்ந்த இலைகள்….. கொசுக்கள். இருப்பதால் நோய் பரவும் நிலை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை முன்வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Related Articles

Back to top button
Close
Close