fbpx
Others

தேனி–போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..

தேனிமாவட்டம் உத்தம்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ராயப்பன்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பொது மக்களுக்கு நடைபெற்றது இதில் தேனி மாவட்ட சட்ட பணிகளில் செயலாளர் பரமேஸ்வரி. பயிற்சி நீதிபதி பாஸில்முகமது. அவர்கள் மனநிலை மருத்துவர்.பட்டியல் வழக்கறிஞர். காவல்துறை அதிகாரிகள். கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close