Others
தேனி-போடியில் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம்.

தேனிமாவட்டம் டிச 03 போடியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் ஆலோசனை கூட்டம் தாஸ் பரடைஸில் மாநில தலைவர் நாகராஜ் சுப்பிரமணி தலைமையிலும் மாநில பொருளாளர் சுதர்சனம் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் வளர்ச்சி பற்றியும் பேசப்பட்டது கூட்டத்தில் ஆனந்த ராமன் பூங்குன்றம் பாஸ்கரன் வாசகர் விஜய கண்ணன் பரமேஸ்வரன் ஆவுல் ஜக்கு( என்)ரமேஷ் காமாட்சி மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.