fbpx
Others

தேனி–பொய்யான செய்தியால் பாதிப்பு அடைந்த தம்பதியர்..

தேனியில்முதல்பெண்ஓட்டுனர் சிவசங்கரி மற்றும் அவரது கணவர் ஞானசேகரன் மீது போட்ட பொய் வழக்கு. ஞான சேகரன் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும், மாமியாரின் வயது முதிர்ந்த நிதானமற்ற செயல்களை தூண்டிவிட்டும் தந்தை சுந்தரத்தின் சொத்தினை அபகரிக்க நினைத்து தம்பி சசிக்குமார் மற்றும் அவரது மனைவி கீதா அவர்கள் தாய் ஜெயராணியை தூண்டிவிட்டு பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பொய் புகார் செய்து அதன் மூலம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். பொய் புகார் எனத் தெரிந்து தேனி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தார். ஆனால் இது பற்றிய பொய்யான வதந்தி செய்தித்தாளில் பிரசித்தி செய்ததால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close