fbpx
Others

தேனி-பெரியகுளம்–கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்.செய்தி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மருந்து தெளிக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜிவனா அவர்கள் வழங்கினார்..
சிறப்பு நிருபர்ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close