fbpx
Others

தேனி-பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி.

தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து நடத்திய பெண் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி 2024- 25 வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்

Related Articles

Back to top button
Close
Close