fbpx
Others

தேனி-பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் விபத்து ..

தேனிமாவட்டம், தேனி அருகே பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் விபத்து !!! தேனி மாவட்டம் தேனி அருகே இன்று 28.09. 2024 -ம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் நாகர்கோவில் – மார்த்தாண்டம் அருகில் உள்ள விக்னேஷ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து, தேனி வழியாக சுற்றுலா பேருந்து 2 சென்றுள்ளது , ஒரு பேருந்தில் 46 பேர்கள் வந்துள்ளார்கள், பேருந்து கம்பம் செல்லும் சாலையில் உள்ள உப்பார்பட்டி விலக்கு அருகில் உள்ளடோல்கட்டை கடந்து பேருந்து செல்லும் போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பேருந்து சாலை அருகே உள்ள தோட்டத்தில் விழுந்தது , பேருந்துவிழுந்ததில் 11 பேர்களுக்குமட்டும் , சிறு சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவத்தால் பேருந்தில் சென்ற அனைவரும் தெய்வாதீனமாக நலமாக உள்ளார்கள்.இப் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மற்றும் தேனி மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்கள் சார்பாக இறைவனை ப்ராத்திக்கிறோம் …….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close