Others
தேனி–பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கூட்டம்..
தேனிமாவட்டம் தேக்கடியில் அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் தலைமையில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷன் சேருவாட் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.