Others
தேனி—நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) –சிறப்பு செய்தி.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து 15/12/2025 அன்று போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த நிகழ்வுகள் நடைப்பெற்றதுஇந்நிகழ்வில் கல்லூரி செயலாளர்கள் Er.K.C.C.மாறன்மணி, B.E மற்றும் Mr.V.M.M.K.ராதாகிருஷ்ணன், M.A.,M.ED அவர்கள் முன்னுரை வழங்கினார்கள்.மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் S.சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.இந்நிகழ்விற்கு Dr.Ruth S.Manoranjan,MD அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நல்லதொரு சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வினை தேனி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி ரா.லாவண்யா மற்றும் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். நன்றி வேல்முருகன்ஆண்டிப்பட்டிசெய்தியாளர்

