fbpx
Others

தேனி–நடமாடும் மருத்துவ வாகனங்கள் (MMU) தொடக்க விழா – சிறப்பு செய்தி

 

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளையின் சார்பில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ வாகனங்கள் (MMU) தொடக்க விழா மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் தேனி மாவட்டம் சார்பில் நமது சேர்மன் என்.ஆர்.டி ஆர்.தியாகராஜன் அவர்களும் நானும் கலந்து கொண்ட தருணங்கள்.விரைவில் ரெட் கிராஸ் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் தேனி மாவட்டத்திலும் வலம் வரும்.நம்பிக்கையுடன்….. ஆண்டிப்பட்டி செய்தியாளர் வேல்முருகன்

Related Articles

Back to top button
Close
Close