fbpx
Others

தேனி—தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

அஇஅதிமுகழகத்தின் கலங்கலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் இணைந்து தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேடு திடலில் நடைபெற்றது இதில் மேற்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன். கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருக்கோடை ராமர். தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதை பொருட்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாக திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து, கூட்டணிக் கட்சிகள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close