fbpx
Others

தேனி-தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா — சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. உடன் ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close