fbpx
Others

தேனி-தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியகண்காட்சியினை பார்வையிட்டார்.

தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும்  சுருளி சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் தொடக்கிவைத்து தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close