fbpx
Others

தேனி–சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம்…

தேனி மேற்கு மாவட்ட போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி BLA2ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 26 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கை குறித்து பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன்ஆலோசனை வழங்கினார் சிறப்பு விருந்தினராக பாப்புலர் முத்தையா கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சற்குணம்.போடி வடக்கு நகரச் செயலாளர் எல்.வாசு. தெற்கு நகர செயலாளர் மாரியப்பன். போடி ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தேனி ஒன்றிய செயலாளர். வி. டி. நாராயணசாமி. சின்னமனூர் ஒன்றிய செயலாளர் எல்லப்பட்டி முருகன். மற்றும் மாநிலம் மாவட்டம் ஒன்றியம் நகரம் கழக நிர்வாகிகள் சார்அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close