Others
தேனி-குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் போக்சோ நீதிமன்ற நீதிபதி. கணேசன், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணக்குமார் மற்றும் முதன்மை நீதித்துறை நடுவர் ஜெயமணி, ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.