Others
தேனி–கல்விக்கடன் வழங்கும் முகாம்.

தேனிமாவட்டம் திம்மரசநாயக்கனூர் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். ஐ. பெரியசாமி அவர்கள். மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ்செல்வன். சட்டமன்ற உறுப்பினர்கள். ஆ. மகாராஜன் ஆண்டிப்பட்டி இராமகிருஷ்ணன் கம்பம் முன்னிலையில் மாணவர்களுக்கு வங்கி கல்விகடனுதவிகளை வழங்கினார்கள்.