fbpx
Others

தேனி–கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம்.

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள புதிய கூட்ட அரங்கில் 22/11/2023 இன்று காலையில்  கல்லூரிகளில் பயிலுகின்றமாணவ மாணவியர் கல்விக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது, இந்த முகாமில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய வங்கிகள் கலந்து கொண்டன, இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு அவரவர் கல்விக்கு தேவையான உதவிகளை இங்கு கலந்து கொண்டுள்ள வங்கிகளை அணுகி கல்விக்கான கடன் உதவிகளை பெறுவதற்கான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர், இதற்கான ஏற்பாடுகள் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துவருகின்ற நிகழ்ச்சி………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close