fbpx
Others

தேனி–கர்னல் ஜான் பென்னிகுவிக் 185 ஆவது பிறந்தநாள் விழா…

கர்னல் ஜான் பென்னிகுவிக் 185 ஆவது பிறந்தநாள் விழா முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுவிக் அவர்களின் 185- ஆவது பிறந்த தினத்தையொட்டி தேனிமாவட்டம் கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close