fbpx
Others

தேனி–ஊட்டச்சத்து உணவு திருவிழா …

தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close