fbpx
Others

தேனி– இந்து எழுச்சி முன்னணி சார்பாக “மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி”

கேரளாவில் உள்ள வயநாட்டு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக
“மோட்ச தீபம்” ஏற்றி”புஷ்பாஞ்சலி” தேனி மாவட்டம் – தேனியில் 31/07/2024 இன்று மதியம் 1.00 மணியளவில், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி அருகே, கேரளாவில் உள்ள வயநாடு நிலச்ச்சரிவில் உயிரிழந்தவர்களின்  ஆத்மாசாந்தியடைய”புஷ்பாஞ்சலி”செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில்மாவட்ட தலைவர் – இராமராஜ் ஜீ , மாவட்ட பொருளாளர்,செந்தில்குமார் ஜீ, மாவட்ட அமைப்பாளர் ,கோவிந்தராஜ் ஜீ ,மாவட்ட செயற்குழுஉறுப்பினர்,பாண்டியாபிள்ளை ஜீ , – மாவட்ட செயற்குழு ,சக்திவேல் ஜீ, தேனிநகரதலைவர்,செல்வபாண்டியன் ஜீ, – நகர பொருளாளர்நாகர்கோவில்
இராஜேஷ்குமார் ஜீ , – நகர அமைப்பாளர்முத்தராஜ் ஜீ , – நகர பொதுச்செயலாளர்
சிவராமன் ஜீ , – நகரச் செயலாளர்கள்தினேஷ் ஜீ, பிரேம் ஜீ, ஜீவா ஜீ ,இரமேஷ் ஜீ,
நகரத் துணைச்செயலாளர்கள் -அழகுபாண்டி ஜி ,ஆட்டோசெந்தில் ஜீ,
அரண்மனை ஜீவா ஜீ ,நகர செயற்குழு – பாலகிருஷ்ணன் ஜீ,மணிபிரபு ஜீ, அஜித் ஜீ மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்…ஓம் சாந்தி , மற்றும் தேனி நகர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்ட நிகழ்வு……ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close