fbpx
Others

தேனி–ஆம் ஆத்மிகட்சி-மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்துஆர்ப்பாட்டம்.

மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆம் ஆத்மிகட்சியினர் ஆர்ப்பாட்டம் !!! தமிழ்நாடு – தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையில், கிளை இளைஞர் அணி செயலாளர் மணி முன்னிலையில், பஞ்சாப், டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு, தமிழ்நாடு திமுக அரசு போன்ற இந்தியா கூட்டணியில் உள்ள அரசுகளை வஞ்சித்தும், மக்களை புறக்கணித்தும் போடப்படுள்ள இந்திய ஒன்றிய மைனாரிட்டி பிஜேபி அரசின் ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கிளை நிர்வாகிகள் – நாகராஜ், சுரேஷ், அஜித் மற்றும் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி……. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close