Others
தேனி-அல்லிநகரம் நகராட்சி—சிறப்பு செய்தி
தேனிமாவட்டம். தேனி-அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு வீதி நாடகங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்