fbpx
Others

தேனியில் வங்கி ஊழியர் கருப்புசாமி சாமர்த்தியம்–போலீசார்கைது

தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த ராஜன், மற்றும் கண்னன் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.20½ லட்சம் வரை தந்துள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக வேளாண்மைத்துறை ஊழியரை போலீசார்கைதுசெய்தனர்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த 42 வயதாகும் ராஜன் என்பவருடைய உறவினர் கண்ணன். கண்ணன் தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் மூலமாக சின்னமனூர் அருகே கரிச்சிப்பட்டியை சேர்ந்த 47 வயதாகும் கருப்பசாமி என்பவர், வாடிப்பட்டி ராஜனுக்கு அறிமுகம் ஆனார். கருப்பசாமி தேனி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார்இந்நிலையில், கருப்பசாமிதனக்குதெரிந்தஅரசியல்வாதிகள்,அதிகாரிகள்மூலம்பலருக்குஅரசுவேலைவாங்கித்கொடுத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறினாராம். பணம் கொடுத்தால் தேனி கலெக்டர் அலுவலகம்,இந்துசமயஅறநிலையத்துறையில்அரசுவேலைவாங்கித்தருவதாககண்ணன்,ராஜன்ஆகியோரிடம் கூறினாராம். அவர் கூறிய ஆசை வார்த்தைகளை இருவரும் அப்படியே நம்பி விட்டனர். இதையடுத்து கண்ணன் தனது மகனுக்கும், ராஜன் தனது மகன் மற்றும் மகளுக்கும் அரசு வேலை பெற முயற்சி செய்தனர். இதற்காக அவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.13 லட்சத்தை கருப்பசாமியிடம் கொடுத்துள்ளார்கள்.இதுகுறித்து வாடிப்பட்டி ராஜன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.இந்தபுகாரின்பேரில்,மாவட்டகுற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சத்து 50 ஆயிரம்மோசடிசெய்ததுதொடர்பாககருப்பசாமிமீதுபோலீசார்வழக்குப்பதிவு செய்தனர்.இந்தவழக்கில்கருப்பசாமியைபோலீசார்நேற்றுகைதுசெய்தனர்.மேலும்இதுகுறித்துபோலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்.அரசுவேலைவாங்கித்தருவதாக யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடிநபர்கள்குறித்துகாவல்துறையில் புகார் அளித்தால், அவர்கள்மீதுபோலீசார்உடனேநடவடிக்கைஎடுப்பார்கள்.அரசுவேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close