தேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா…
தேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் திராவிட கழக காப்பாளர் ரகு நாகநாதன் தலைமையில் தேனி பழைய பேருந்து அருகில் நடைபெற்றது வரவேற்புரை மாவட்ட செயலாளர் பூ. மணிகண்டன் ஒருங்கிணைப்பு மாவட்ட தலைவர் மா. சுருளிராசு. தொடக்க உரை திராவிட கழக துணை பொதுச்செயலாளர். சே. மே. மதிவதனி. சிறப்புரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். விழா பேருரை. கி. வீரமணி.இந் நிகழ்வில் திமுக நகர செயலாளர் நாராயண பாண்டியன். வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி. மதிமுக மாவட்ட செயலாளர் வி. எஸ். கே. ராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன். சிபிஎம் முருகன் ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் முல்லை அழகர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்லா பத்ரிரி. மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் கணேஷ் குமார். விசிக நகர செயலாளர் ஈஸ்வரன். செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல்.மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன்.சமூக நலனுக்கூ பேரவை முகமது சபி. எஸ் டி பி ஐ மாவட்டத் தலைவர் அபு பக்கர். திராவிட புரட்சிக் கழக தலித் ராயன். பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி. திராவிட கழக பேச்சாளர் சே. கண்ணன்.தமிழ் புலிகள் கட்சி பாலா. துணை செயலாளர் ரோ முத்துசா.கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்