Others
தேனியில் புத்தகத் திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சி….
நான்காம் நாள் நிகழ்ச்சி தேனியில் புத்தகத் திருவிழா( மண்ணும் மக்களும்) சிறப்புரை மதுக்கூர் ராமலிங்கம். ( இலக்கிய அரங்கம்) கவிஞர் சோ பரதன் கம்பம். நீல பாண்டியன் எழுத்தாளர் மேல்மங்கலம். (சிந்தனை அரங்கம்).மரு. க. முத்துசித்ரா. முதல்வர் தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை.மரு.கா. கலைச்செல்வி இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்.மரு. குர. ஜவஹர்லால். மாவட்ட சுகாதார அலுவலர். சசி தீபா.மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை. வே. சியாமளாதேவி.மாவட்ட சமூக நல அலுவலர். நா. சுந்தரராமன். மோட்டார் வாகன ஆய்வாளர் உத்தமபாளையம். நன்றியுரை. பெ. மாணிக்கம். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தேனி நிகழ்ச்சியில். பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்