Others
தேனியில் என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினம்.

Greetings from Indian Red Cross Society,
Theni District.
வணக்கம். இன்று (27.04.2025) தேனியில் நடைபெற்ற என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினத்தில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் திரளாக கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்திய இனிய தருணங்கள்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

