Others
தேனியில்பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம்–செய்தி
தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் 2006 வன உரிமை சட்டப்படி சீராய்வு மனு படி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தலைவர் சி.கென்னடி தலைமையில் விவசாய சங்க தலைவர். சி. கண்ணன். சிறப்புரை. மலைவாழ் மக்கள். மாநிலதலைவர். Ex MLA டெல்லி பாபு. தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு தலைவர். சி. ராஜீவ்காந்தி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.