fbpx
Others

தேனிமாவட்ட., நகராட்சியில்…தூங்கும்அதிகாரிகள்…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு !!! தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு ! அல்லிநகரம் நகராட்சியே ! இந்த கம்போஸ்ட் ஓடை தெரு. கழிவுநீர் சாக்கடையில் ஓர் ஆள் மட்டத்திற்கு தேக்கம் ! இதை கண்டும் காணாமல் இருப்பது தேனி நகராட்சி? இதன் ஆபத்து தெரியவில்லை நகராட்சிக்கு ! இந்த சாக்கடையில் பெரியவர்களோ அல்லது சிறுவர்களோ இதில் விழுந்து ஏதேனும் உயிர்ப் பழி ஆகும் முன்பாக இந்த கழிவுநீர் சாக்கடையில் மேல் ஏதேனும் தடுப்பு வலையோ அல்லது பாதுகாப்பு முறைமைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும்….. அஜாக்கிரதையாகவோ.. அல்லது காலந்தாழ்த்தாமல். மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகமும்உரியபோர்காலநடவடிக்கைகள்எடுக்கவேண்டும்என்றுஇந்தபகுதியிலுள்ளபொது  மக்கள்கோரிக்கைவைக்கின்றனர்……ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close