Others
தேனிமாவட்ட தூய்மை பாரத இயக்கம் – சிறப்பு செய்தி.
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு, குப்பைகள் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.