Others
தேசிய சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பேரணி…
தேசிய சாலை பாதுகாப்பு வாகன பேரணி மற்றும் அளவு தோழி வாகன பேரணி மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மேலும் இந்த நிகழ்விலே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு உங்களை காக்க நாங்கள் உங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம் வாசகத்துக்கு ஏற்ப ஹலோ தோழி என்ற இருசக்கர விழிப்புணர்வு வாகனப் பேரணியை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.