fbpx
Others

தெலுங்கு தேசம் கட்சி 6 அமைச்சரவை இடங்களை பாஜகவிடம் கேட்கிறது..

 6 அமைச்சரவை இடங்களுக்கான கோரிக்கையை, பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. நீர்வளம், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நிதித்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகம் தெலுங்கு தேசம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related Articles

Back to top button
Close
Close