Others
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம்கள ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிளை கழகம் வார்டுவட்டகழங்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகம் தலைமையில் முன்னாள் அமைச்சர் நத்தம் எம்எல்ஏ கழக துணை பொதுச் செயலாளர்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சே செம்மலை கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் P.G ராஜேந்திரன் கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி கைலாஷ் மஹால் ஆய்வு கூட்டம்நடைபெற்றது.