fbpx
Others

தீர்த்தங்கரையம்பட்டு 6 வதுவார்டு பகுதியில் நலத்திட்டஉதவிகள்..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பலரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு விடுதலை சிறுத்தைகள்
கட்சித்தலைவர்தொல்திருமாவளவன்ஆணைக்கிணங்க புழல்ஒன்றியசெயலாளர்.க.கு.தாஸ்தலைமையில்நலத்திட்டஉதவிகள்தீர்த்தங்கரையம்பட்டு6வதுவார்டுபகுதியில்வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை புழல் ஒன்றிய செயலாளரும் தீர்த்த்தக்கிரியம் பட்டு ஊராட்சி மன்ற 6 வது வார்டு உறுப்பினருமான க.கு. தாஸ் வழங்கினார்.நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டபொதுமக்கள்கலந்துகொண்டுநலத்திட்டஉதவிகளைபெற்றுச்சென்றனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள். கார்த்தி, சாமுவேல், சூரி, கௌதம், தமிழ்முதல்வன், தமிழ் வளவன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close