Others
தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினைதுவக்கியஆட்சியர்.
தேனிமாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் துவக்கி வைத்து கைத்தறி ஆடைகளை பார்வையிட்டார்.