fbpx
Others

தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை- எடப்பாடி பழனிசாமிகுற்றம்சாட்டினார்…-

Tamil Nadu women need respect not publicity admk Edappadi Palaniswami |  தமிழக பெண்களுக்கு தேவை மரியாதை... விளம்பரம் அல்ல..! எடப்பாடி பழனிசாமிசட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், * நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது. * நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

Related Articles

Back to top button
Close
Close