Others
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம் சிறப்பு செய்தி..
நவம்பர் 2 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் போதை பழக்கத்தில் இருந்து மீள நீடாமங்கலத்தில் நீலத்தீயி மராத்தான் ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் சுமார் 6 கிலோமீட்டர் ஓடிய மாணவர்கள் மாணவிகள் சிறப்பாக நடைபெற்றது வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் சிறப்புரை ஆற்றினார்.