Others
திருவாரூர் பாரதிய ஜனதாகட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றிபேரணி..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் 28.05.2025 மாலை திருவாரூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவின் முவர்ண கொடி ஏந்தி பேரணி திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பேரணி சிறப்பாக நடைபெற்றது ஒன்றிய தலைவர் பிரபாகரன் வர்த்தக பிரிவு பிரபு விவசாய பிரிவு சரவணன் நகரத்தலைவர் சிந்து சுப்ரமணியம் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
